நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிலை: தலைமை நீதிபதிக்கு பார்கவுன்சில் கடிதம்
நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிலை அமைக்கக் கோரி தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு பார்கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.
28 April 2024 9:44 PM GMTசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 21 முன்னாள் நீதிபதிகள் கடிதம்
சிலர் நீதித்துறையை சிறுமைப்படுத்த முயற்சிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 21 முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
16 April 2024 5:35 AM GMTசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்
அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
28 March 2024 10:07 PM GMTமேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பதவியேற்பு
எஸ்.வைத்தியநாதனுக்கு மேகாலயா கவர்னர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
11 Feb 2024 10:41 AM GMTஅமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் பிப்ரவரி 27, 28,29, மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Feb 2024 5:48 PM GMTசண்டிகர் மேயர் தேர்தல்: ஜனநாயக கேலிக்கூத்து; மாநகராட்சி கூட்டத்திற்கு தடை - சுப்ரீம் கோர்ட் அதிரடி
சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
5 Feb 2024 11:44 AM GMTகர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை
தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டது.
20 Jan 2024 12:13 AM GMTஎம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் நியமனம்
ஜனவரி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
23 Dec 2023 7:00 PM GMTதன்பாலின திருமண வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னது இதுதான்..!
தன்பாலின ஜோடிகளின் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
17 Oct 2023 7:31 AM GMTதன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கலாமா? 4 மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
17 Oct 2023 6:36 AM GMTசெந்தில்பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? தலைமை நீதிபதியிடம் முறையிட ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது என்ற விவகாரத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையிட டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
31 Aug 2023 9:07 PM GMTசெந்தில்பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? தலைமை நீதிபதியிடம் முறையிட ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது என்ற விவகாரத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையிட டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
31 Aug 2023 6:11 PM GMT